< Back

Applicant Name:

Ajmeer Aashika

Title of Artwork:

Ozone

Category:

Drawing

Artwork Description

CFC,CH3Br,CCL4,C2H3Cl3,CO2,ஹெலோன் போன்ற இரசாயன பதார்தங்களின் பாவனையை குறைத்தல் அ‌ல்லது தவிர்த்தல் மற்றும் நவீன ஜெட், கொன்கோட் பாவனைகளை குறைத்தல் மற்றும் பச்சை வீட்டு செயன் முறையை குறைப்பதால் ozone படையை பாதுகாக்கலாம்.

பொது போக்குவரத்து, காடு உருவாக்கம்,சூரிய சக்தி பயன்பாடு, எரிசக்தி சேமிப்பு,கழிவு முகாமைத்துவம்,இயற்கை உரப்பயன்பாடு போன்றவற்றால் ozone படையை பாதுகாத்து புவிக்கு வரும் ஊதா,கமா,x, போன்ற கதிர்களில் இருந்தும் பாதுகாப்பு பெரமுடியும்.

தீங்கு விளைவிக்கும் கதிர்களால் ஏற்படும் தோல் நோய்,சுவாச நோய், மனிதனில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்,கண்களிள் ஏற்படும் நோய்கள்,பயிர்செய்கைகளுக்கு மற்றும் உயிர் பல்வகைமைக்கு ஏற்படும் பாதிப்பையும் குறைக்க முடியும்.

Evaluate:

My list

Comments:

Cancel
Submit
loading.gif

loading ....

You need to login to access this page.